2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தேர்தலுக்கு இருவர் கட்டுப்பணம்

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முகமாக, இருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கரலிங்கம் சத்தியசீலன் இன்று கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் அதேவேளை, சாவகச்சேரியில் சண்முகநாதன் மகேந்திரன் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .