2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ரணில்-இந்திய தூதுவர் பேச்சுவார்த்தை

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் கேம்பிறிஜ் இடத்திலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .