2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மீள்குடியேற்றத்திற்கான காலக்கெடு விதிக்கப்படவில்லை-ரிஷாத் பதியுதீன்

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்திருக்கும் மக்களை கூடிய விரைவில் மீள்குடியேற்றவே அரசாங்கம் எண்ணுவதாக மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படுவார்கள் என இந்தியாவிடம், இலங்கை அறிவித்திருப்பதாக இந்திய வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளன.  Comments - 0

  • Rudran Tuesday, 23 February 2010 06:46 PM

    அப தேர்தல் வேளையில் சொன்னது என்ன???

    மறந்துடீங்கள அமைச்சரே??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .