2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

சாட்சிகளின் பட்டியல் சமர்ப்பிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன்சேகா தரப்பில் சாட்சியமளிக்க உள்ளவர்களின்  பட்டியல் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும்31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

 சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .