2021 ஜூன் 19, சனிக்கிழமை

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக் கொன்ற பெண்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அகஸ்டின் பெர்னாண்டோ)

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விதவைப்பெண் பொலிஸாரிடம் நேற்று காலை  சரணடைந்துள்ளார்.

கணவர் இறந்தபின் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த தனக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்குள் வந்த இந்நபரை, தான் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். (DM)
 


  Comments - 0

  • xlntgson Saturday, 28 August 2010 09:32 PM

    துணிச்சலை பாராட்டுகிறேன்! நல்ல வேளை தப்பித்தார் சில இடங்களில் திருடர்கள் முந்திக்கொள்வார்கள். இவரை வழக்கு வம்பு என்று இழுத்தடிக்காமல் உண்மையை கூறி இவருக்கு விருது வாங்கி கொடுக்க பொலீசும் நிர்வாக அலுவலர்களும் எம்பி மூலமாக செய்ய வேண்டும். அப்போதுதான் மென் மேலும் பெண்கள், தனித்து வாழ்கின்றவர்கள் துணிச்சல் அடைவார்கள். தனிமையில் வாழ்கின்றவர்களுக்கு பாதுகாப்பு. தனித்தவர்களை மேலும் தனித்து விட சமுதாயத்தில் ஒரு சதி இருக்கிறது தனித்து வாழ்ந்தமைக்கு பரிசு என்று. உதவிக்கு பதில் உபத்திரவம் செய்வர் துணிந்து.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .