2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மற்றொரு ஐ.தே.க. எம்.பியும் அரசாங்கத்திற்கு ஆதரவு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.தே.கவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நில்வல விஜேசிங்க, 18 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

 

மேலும் 5 ஐ.தே.க. எம்.பி.கள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பர் என ஐ.தே.க. எம்.பி. ஏர்ல் குணசேகர நேற்று தெரிவித்திருந்த நிலையில் நில்வல விஜேசிங்க இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .