2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அநீதிக்கு எதிராக தேங்காய் உடைப்பு

A.P.Mathan   / 2010 நவம்பர் 19 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெற்ற இன்றைய தினத்தில், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா- கொழும்பு கொச்சிகடை ஸ்ரீ வீரமஹா காளி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார்.

ஜனாதிபதி மஹிந்தவினால் தனது கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடவுளின் சந்நிதானத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டதாக அவர் தெரிவித்தார். Pix & Video by:- Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .