2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சர்வதேச றக்பி சபையில் இலங்கைக்கு மீண்டும் பூரண அங்கத்துவம்

Super User   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச றக்பி சபையில் (ஐ.ஆர்;.பி.) இலங்கை மீண்டும் பூரண அங்கத்துவம் பெற்றுள்ளதாக இலங்கை றக்பி யூனியன் தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.பி. விதிகளின்படி இலங்கை றக்பி யூனியன் தேர்தலை நடத்தத் தவறியமையால் ஐ.ஆர்.பியின் முழு உறுப்புரிமையிலிருந்து இலங்கை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு இலங்கை றக்பி யூனியனுக்கு ஐ.ஆர்.பி. காலக்கெடு விதித்திருந்தது. அந்த உத்தரவை இலங்கை நிறைவேற்றத் தவறியதால ஐ.ஆர்.பி. முழு உறுப்புரிமையிலிருந்து இலங்கை நீக்கப்பட்டிருந்தது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .