2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐதேக தலைமையில் புதிய முன்னணி எதிர்வரும் நவம்பர் 3இல் ஆரம்பம்

Super User   / 2009 ஒக்டோபர் 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டு முன்னணி எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் என ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி,முஸ்லிம் காங்கிரஸ்,ஜனநாயக மக்கள் முன்னணி,சுதந்திர கட்சி மக்கள் பிரிவு ஆகியன உட்பட 16 சிவில் அமைப்புக்களும்,இயக்கங்களும் இதில் பங்கு கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .