2021 ஜூன் 16, புதன்கிழமை

புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 713 பேர் விடுவிப்பு

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்ப் போராளிகள் 713 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அண்மையில் பிரிகேடியர் உதய நாணயக்கார டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.  


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .