2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

வைரலாகும் அரசியல் கேலிச்சித்திரம்

Editorial   / 2026 மார்ச் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமகால உலக அரசியலின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறிப்பாக, சர்வதேசத் தலைவர்களின் முடிவுகள் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இது நையாண்டி செய்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .