Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2013 ஜூலை 07 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yoga.S Sunday, 07 July 2013 08:52 AM
நீங்களும் தற்காலிகமாக தங்கியிருந்த தமிழ் மக்களை வவுனியாவுக்கு அனுப்பி வைத்தீர்கள் தானே...
Reply : 0 0
AMBI. Sunday, 07 July 2013 04:07 PM
ஐயா... 13ஐ விளங்கப்படுத்த சென்ற உங்கள் அண்ணன் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கார், நீங்களும் போய் வாருங்களேன்...
Reply : 0 0
vasisuga Sunday, 07 July 2013 04:29 PM
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்படாதுள்ளதை அல்லது அலட்சியப்படுத்தப்படுவதை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக இல்லாது பெரும்பான்மையினரின் பிரச்சினையாகவா திரு.கோட்டாபய பார்க்கிறார்?
Reply : 0 0
வசந்தகுமார். Monday, 08 July 2013 06:26 AM
ஒரு நாட்டின் ஐனநாயகத்தை பாதுகாப்பது அரசியல் அதிகாரமேயன்றி வெறெந்த அதிகாரமுமல்ல. இலங்கையில் வீற்றிருந்த வீற்றிருக்கும் எந்த அரசுகளும் இதுவரைக்கும் இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாற்றுதலும், பொய் வாக்குறுதிகளின் மூலம் மக்களை திசைதிருப்புதலும், வாக்குகளின் மூலம் அநீதிக்கு வழி வகுப்பதே அடிப்படையான கொள்கைகளை கையாள்கின்றனர். இலங்கையை விட எத்தனையோ சிறிய நாடுகள் ஐனநாயக அதிகாரங்களை பகிர்ந்தளித்து நாட்டில் தேசிய பிரச்சினை என்றில்லாமல் மக்களின் ஐக்கியத்தை நிலைநிறுத்துவதிலும் முன்னுரிமை வழங்குவதிலும் மனச்சாட்சியுடையவர்களாக திகழ்கின்றனர். இலங்கைத் தீவின் தீர்வு என்பது என்றுமே சாத்தியப்படாத விடயம். இலங்கை சுதந்திரம் பெற்று 6 சதாப்தங்களாக தமிழ் மக்களை வஞ்சிப்பதே இலங்ககை ஆட்சியாளர்களின் இலக்கு. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிரித்தது போல செயற்பாடானது நாட்டிற்கு ஒருபோதும் நிரந்தர தீர்வினை ஏற்படுத்தாது என்பது யதார்த்த நிலைமையே..
Reply : 0 0
Kanavaan Monday, 08 July 2013 05:39 PM
ஐயா சாமி, நீங்க என்ன கூற வாறீங்கள். நாங்க ஏற்கனவே காது குத்தப்பட்டவங்க, இன்னும் காது குத்த வராதீங்க...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
56 minute ago