Super User / 2013 ஜூலை 25 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

.jpg)
முன் மற்றும் பின் ஆகிய இரு பகுதிகளில் இந்த பஸ்ஸிற்கு கதவுகள் காணப்படாலும் முன் கதவின் ஊடாகவே உள்நுழைய வேண்டும். காரணம் பஸ்ஸின் முன் கதவு பகுதியிலேயே கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன் பகுதியில் நுழைந்தால் மாத்திரமே, அவர் கமெராவில் ஒளிப்பதிவு செய்யப்படுவார். இவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்படாவிட்டால் பஸ் முன் நோக்கி செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஸ்ஸினை தவற விட்டு பல்கலைக்கழகத்திற்கு நடந்து சென்ற அனுபமும் எனக்கு உண்டு. இந்த பஸ்ஸின் சாரதியாக பெண்மணி ஒருவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. 3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago