Super User / 2013 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்போது குறித்த போத்தலினுள் டொலர் தாள் மற்றும் நாணயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதை கண்டவுடன் ஆச்சரியடைந்தேன். பால் போத்தலினுள் பணமா? மிகவும் ஆச்சரியமடைந்த நிலையில் பேட் ரொலர் தம்பதிகளிடம் இது தொடர்பாக வினவினேன்..jpg)
.jpg)
.jpg)
ஆனால் தற்போது ஒக்லஹோமா பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக உள்ளமையினால் ஒக்லஹோமா சிட்டியில் முஸ்லிகளுக்கு என தனியான மையவாடியொன்று உள்ளது என அவர் குறிப்பிட்டார். ஆனால் முஸ்லிம் குறைவாக வாழும் பிரதேசங்களில் பொது மயானத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பொது மையானத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது முஸ்லிம்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago