Menaka Mookandi / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல மாதங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கைப் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த நவநீதம்பிள்ளை, கொழும்பில் ஒரு சுற்றுச் சந்திப்புக்களை நடத்தி விட்டு, நேற்றுடன் வடபகுதிக்கான பயணத்தையும் முடித்துள்ளார்.3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago