Menaka Mookandi / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார் என அந்நாட்டு நிதி அமைச்சர் பி. சிதம்பரம் அண்மையில் சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது கூறியிருக்கிறார். இந்தச் செய்தி இலங்கையிலும் சில எதிரொலிகளை உருவாக்கியிருக்கிறது.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago