Menaka Mookandi / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமாண்டமான மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். "திருப்பு முனை" மாநாடு என்று பெயரிட்டு பெப்ரவரி 15 மற்றும் 16 திகதிகளில் திருச்சி மாநகரை குலுங்க வைத்து விட்டது. எங்கு பார்த்தாலும் இரு வண்ணக் கொடிகள் (கருப்பு - சிவப்பு), கட்அவுட்கள் என்று வரவேற்பு வளைவுகள் திருச்சியில் திருவிழாக் கோலம் பூண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். "இது போன்ற மாநாட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனே சிலாகித்துப் பேசி விட்டார். 18 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago