A.P.Mathan / 2013 ஜனவரி 07 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) தலைவர் பதவிக்கு யார் என்ற போட்டி மீண்டும் தொடங்கியிருக்கிறது. "எனக்கு வாய்ப்பு வந்தால் ஸ்டாலினை தலைவர் பதவிக்கு வழிமொழிவேன். ஏற்கனவே பேராசிரியர் அன்பழகன் (தி.மு.க. பொதுச் செயலாளர்) முன் மொழிந்திருக்கிறார்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். சென்னையில் ஜனவரி 6ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி அறிவித்து கட்சிக்குள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் "வாரிசு அலை" வீச வைத்திருக்கிறார். தி.மு.க. தலைவரின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி இல்லாமல் இல்லை.1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago