S. Shivany / 2021 மார்ச் 15 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இன, மத பேதமின்றி அனுமதி வழங்கப்படுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் மரணமாயின் அது குறித்து வைத்தியசாலை தரப்பினரால், உறவினர்களுக்கு அறிவிக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் ஓட்டமாவடியில் இன, மத பேதமின்றி அடக்கம் செய்யப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago