J.A. George / 2021 மே 14 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
அதிக மழை காரணமாக நோட்டன், கெனியன், குக்குலே கங்கை மற்றும் உடவலவ நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தெதுறூ ஓயாவின் நான்கு வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளன.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025