Freelancer / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு…
கோதுமை மா - 135.00 - 177.00
வெள்ளை சீனி - 215.00 - 237.00
பருப்பு - 250.00 - 273.00
உருளைக்கிழங்கு (இறக்குமதி) - 120.00 - 203.00
பெரிய வெங்காயம் (இந்தியா) - 120.00 – 154.00
பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 100.00 - 123.00
சின்ன வெங்காயம் (இறக்குமதி) 240.00 - 365.00
உலர்ந்த நெத்தலி (தாய்) 700.00 - 809.00
உலர்ந்த நெத்தலி (மற்றவை) 550.00 - 686.00
காய்ந்த மிளகாய் - 580.00 - 654.00
முட்டை (வெள்ளை) - 23.00 - 30.00
முட்டை (பழுப்பு) - 25.00 - 32.00
ரின் மீன் (உள்ளூர்) - சூரை - 425 கிராம் 330.00 - 380.00
ரின் மீன் (உள்ளூர்) - கானாங்கெளுத்தி - 425 கிராம் 320.00 - 420.00
இறக்குமதி ரின் மீன் - 425 கிராம் 350.00 - 415.00
உள்ளூர் பச்சரிசி - வெள்ளை 205.00 - 220.00
உள்ளூர் பச்சரிசி - சிவப்பு 205.00 - 220.00
உள்ளூர் நாட்டரிசி - வெள்ளை 215.00 - 230.00
இறக்குமதி பச்சரிசி 200.00 - 210.00
இறக்குமதி நாட்டரிசி 210.00 - 220.00
தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி) - 800.00 - 935.00
முழு கொழுப்புள்ள பால்மா 400 கிராம் - 940.00 - 1050.00 (R)
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago