Simrith / 2025 ஜூலை 17 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் இன்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையினூடாக காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .