Editorial / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க, பதவிப்பிரமாணம் செய்யும் வைபவம், ஜனாதிபதி மாளிகையில், இன்று (23) காலை 10 மணியளவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான அரசிதழும் ( வர்த்தமானி) வெளியிடப்பட்டது.

4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago