2026 மே 07, வியாழக்கிழமை

அரச நிர்வாக சேவையில் 380 வெற்றிடங்கள்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிர்வாக சேவையில் 380 பதவி வெற்றிடங்கள் காணப்படுவவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடமும் காணப்படுவதாக, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜனவரி மாதத்தில் 200 புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான பரீட்சை நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .