2025 மே 02, வெள்ளிக்கிழமை

அறிவியல் ரீதியாகவே தீர்வைத் தேட வேண்டும்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு அறிவியல் ரீதியாகவே தீர்வைத் தேட வேண்டுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதைவிடுத்து, பாணியை அருந்தியோ முட்டிகளை கங்கையில் வீசியோ கொரோனாவுக்கு தீர்வைத் தேட முடியாதென்றும் கூறியுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .