R.Maheshwary / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் அறுவரின் சடலங்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் இருவர் நேற்று முன்தினமும் நால்வர் நேற்றும் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் ஜா-எல, ஹுனுப்பிட்டி,வெலிவேரிய, எந்தேரமுல்ல, அங்குருவாதொட்ட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
27 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
8 hours ago