Nirosh / 2021 மே 27 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீப்பற்றி எரிந்த இரசாயன சரக்குக் கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்து கரையொதுங்கும் இரசாயனப் பொருள்களை அள்ளிச் சென்ற 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,இதற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இரசாயனப் பொருள்களை அள்ளுவதற்காக கடற்கரையோரங்களுக்கு எவரும் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்திய அஜித் ரோஹன, அவ்வாறு செல்லும் நபர்கள் கைது செய்யப்படுவார்களெனவும் எச்சரித்தார்.
14 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago