Freelancer / 2025 மார்ச் 15 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்வெசும பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் மாதம் 20ஆம் திகதி அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் வழியாக 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான கொடுப்பனவுகளை அஸ்வெசும கணக்கில் வைப்பிலிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago