Nirosh / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சுதந்திர வர்த்தக வலையத்தின் இரு ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்துப் புதிதாகக் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று (04) நான்கு மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கம்பஹாவில் 41 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மொத்தமாக 5 ஆயிரத்து 561 தொற்றாளர்களும், அவர்களை இனங்காண்பதற்காக 86 ஆயிரத்து 732 பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago