Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாதுபோன இந்த அரசாங்கத்துக்கு, தொடர்ந்து நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பொறுப்பேற்க எவ்வித உரிமையும் இல்லையென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளதாக தெரிவித்த அவர், எதிர்தரப்பினர் சரியாக செயற்பட்டால், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
55 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026