Editorial / 2025 ஜூன் 08 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர், நாடளாவிய ரீதியில் நடந்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago