Janu / 2025 மே 26 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் மாம்பழ வியாபாரி போன்று, கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து திங்கட்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி “அரச துறையில் நியமனம் வழங்குங்கள், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள்..."உள்ளிட்ட விடயங்களை இதன்போது தெரிவித்தார்.
ஏ.எச் ஹஸ்பர்

4 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago