Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு (University of Wolverhampton) விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பரவி வரும் கருத்துக்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
'ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் அரசாங்க நிதியை பயன்படுத்தி லண்டனுக்கு சுற்றுலா சென்று வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) நடைபெற்ற பட்டமளிப்பு விவழங்கும் நிகழ்வில் பங்கேற்றதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.''
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.' 'இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன.' 'இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட ரீதியாக தெளிவுப்படுத்தப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
33 minute ago