2026 பெப்ரவரி 12, வியாழக்கிழமை

இணையத்தில் கலக்கும் இந்த Meme சிறுவன் யார் தெரியுமா?

Editorial   / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல மீம் வீடியோக்களில் டீ குடித்துக்கொண்டே சிரிக்கும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. வறுமைப் பின்னணியிலிருந்து வந்த இந்த சிறுவனின் பெயர் அருண். இவர் நேரு என்ற டிரைவரிடம் கிளீனராக வேலை செய்து வருகிறார். நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திய சிறுவனை நேருவே 10ம் வகுப்பு வரை படித்து பாஸ் செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார். யதார்த்தமாக எடுத்த வீடியோ வைரலாகி இந்த சிறுவனை பிரபலமாக்கியுள்ளது. தற்போது லாரி ஓட்டவும் கற்றுக்கொண்டு வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X