Editorial / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களுக்கான விளக்கமறியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான வழக்கு, இன்று (01) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவர்களின் விளக்கமறியல் உத்தரவு, நவம்பர் 11 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது,
12 minute ago
20 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
4 hours ago