Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓர் இன மக்கள் மற்றுமொரு இனத்திடம் அச்சம் கொண்டு வாழும் யுகத்தை தனது ஆட்சியின் கீழ் நிறைவுக்கு கொண்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த பிரசார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“அனைத்தையும் விட நாட்டின் சுதந்திரம் பெறுமதியானது” என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026