Shanmugan Murugavel / 2021 மே 08 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 926 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 1,896ஆக உயர்ந்துள்ளது.
புத்தாண்டு கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புபட்டதாக 1,890 கொவிட்-19 தொற்றுக்கள் இன்றையதில் காணப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்த நிலையில், ஏனைய ஆறும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.
இந்நிலையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 123,234ஆக உயர்ந்துள்ளது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026