Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய நாடாளுமன்றத்தில் இன்று (20) இடம்பெறும் அமர்வே இறுதி அமர்வு என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
“தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலப் பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்” என, அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பாராளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலப் பாராளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்.
— Karu Jayasuriya (@KaruOnline) February 20, 2020
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago
3 hours ago
4 hours ago