Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் இரண்டுமாடி கட்டடத்திலிருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) காலை, இடம்பெற்ற இச்சம்பவத்தில் குருநாகல் – தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சில நாள்களாக மனநல குறைப்பாட்டுடன் காணப்பட்டுவந்ததாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதோடு, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago