2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

’இராஜினாமா முடிவை மீள் பரிசீலிக்கவும்’

Freelancer   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகுவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டொக்டர் விஜேவிக்ரம தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவை தான் மதிப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X