2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய வாக்குறுதி

J.A. George   / 2024 ஜூன் 11 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

ரஷ்யாவுக்கு  விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .