Shanmugan Murugavel / 2021 மார்ச் 13 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் வகிபாகம் குறித்த பிரேரணையொன்று மீது, பொது விவாதமொன்றை, பிரித்தானிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நடத்தவுள்ளதாக, அந்நாட்டுப் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான சியோபஹைன் மக்டொனாஹ், எலியொட் கொல்பேர்ன், சேர் எட்வேர்ட் டேவி ஆகியோரே விவாதத்தை முன்னெடுக்கச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago