2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது

George   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 9 இலங்கை மீனவர்கள் நேற்று புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

நாகப்பட்டினம் - கன்னியாக்குமாரி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைக் கைது செய்த இந்திய கடலோரக் காவல்படையினர், இலங்கை மீனவர்களின்  இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

கைதுசெய்யப்பட்டவர்கள் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் தெரியவரவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .