2025 மே 19, திங்கட்கிழமை

இலஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கல்கந்தவில வீதியில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 10ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்க முயன்றததாக கூறப்படும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சேவைகள் முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 1,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற இவர், மிகுதி 9,000 ரூபாவை வர்த்தகரிடமிருந்து இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்ற சந்தர்ப்பத்திலேயே பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தில் வைத்து இந்த முகாமையாளர் கைதுசெய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X