Princiya Dixci / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கொரோனா ஒழிப்பு நிதியத்தில் இருந்து அதற்கான நிதியை பெற்றுக்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
36 minute ago
51 minute ago