2026 மார்ச் 05, வியாழக்கிழமை

ஈரானிய கப்பலிலிருந்து 80 சடலங்கள் மீட்பு

Freelancer   / 2026 மார்ச் 04 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து  மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது.

“அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது, இதன் விளைவாக இலங்கை கடற்படை டஜன் கணக்கான ஈரானிய மாலுமிகளை மீட்கத் தொடங்கியது” என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை ராய்ட்டரிடம் தெரிவித்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .