Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை அடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - இலண்டன் நகரங்களுக்கு இடையிலான ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை ஈரான், ஈராக் நாடுகளின் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என, அறிவுறுத்ப்பட்டுள்ளது.
குறித்த வான் பரப்புகளை தவிர்த்து பயணப்பாதையை அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
30 minute ago