S. Shivany / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, ஈரான் நாட்டுப் பிரஜை ஒருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையில், நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னரே, இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி தொற்றாளர், உமா ஓயா வேலைத்திட்டத்தில் பணியாற்றுவதற்காக, ஈரானில் இருந்து வருகைதந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago