2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஈழ அகதியொருவர் தீக்குளிக்க முயற்சி

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்மை விடுதலை செய்யக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் 34 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று (24)   உமா ரமணன் என்ற அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். எனினும் சகல அகதிகள் மூலமாக  அவர் காப்பாற்றப்பட்டிக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .