2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?

Simrith   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும், மாவட்டத்தில் இருந்து மொத்தம் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தேர்தல் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேட்புமனுத் தாள் ஒன்றுக்கு தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையையும் ஆணைக்குழு விவரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X